Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 7

Advertisement

ம்ம்ம்... இப்பவே அவ சொல்றதுக்கு ஓகே சொல்ல யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.... வாழ்த்துக்கள் கதிர் சீக்கிரமே தலகுப்புற விழுகுறதுக்கு ???
 
சண்டை போடாமல் பேசிகொண்டாங்களே. வாய கொடுத்து அம்மாகிட்ட மாட்டிக்கிட்டையே தர்சா. பரவாயில்லையே மாப்பிள்ளை பொண்ணுக்காக
பேசுறானே. ஆனா இருவரிடமும் ஒரு ஆர்வமான பார்வையில்லையே. ? ? ?
 
போச்சா போச்சா..... இந்தா குண்டு போட்டுட்டானே????
 

Advertisement

Top