Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 7


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.பேசனும் சொல்லிட்டு அவன் முன்னாடி பேசாமலேயே உட்கார்ந்து இருந்தா கலாய்க்க தான் செய்வாங்க???.சுத்தி வளைச்சு பேசற அளவுக்கு பயந்தாரி இல்லைன்னு சொல்லிட்டு பேச வேண்டியதை பேசாம சுத்தி வளச்சுதானே பேசறா???.

பேச வேண்டியதை பேசாம,என்னை பிடிச்சு தான் ஓகே சொன்னானா,இல்லை பெத்தவங்களுக்காக சொன்னானா என ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா???.தங்கச்சி படிப்புக்காக கல்யாணத்துக்கு அப்புறம் என் சம்பளத்த என் குடும்பத்துக்கு தான் கொடுப்பேன்னு ஒருவழியா சொல்லிட்டா???

என்னால் என்ன செய்ய முடியுமோ அதுதான் நான் பேசினேன்,கல்யாணம் தள்ளி வைப்பதை பற்றி வீட்டில் பேசிக்கோங்கன்னு கதிர் சொல்வது சரிதான்???கதிருக்கு ரெண்டு மாசத்தில் கல்யாணம் நடக்கலைனா கல்யாணமே ஆகாதுன்னு ஜோசியர் சொன்னத கேட்டு யமுனா அழுது புலம்பியதை கண்டவன் திருமணத்தை தள்ளி வைக்க சொன்னாலும் கேட்க மாட்டார்னு தெரியும்தானே????

தாமரை,கதிரை சந்தித்து பேசியதை கேட்ட யமுனா,தனியா பேசற அளவுக்கு முன்னேறிட்டானா என சந்தோஷத்தில் திரும்ப திரும்ப கேட்டு தர்ஷன் காதில் ரத்தத்தை வர வச்சுட்டார்???.சொந்த செலவில் சூனியம் வைக்கிறதுன்னு இதைதான் சொன்னாங்களா.பாவம் தர்ஷன்????.

ஒரு வருசம் கழிச்சு கல்யாணம் ஆன நல்லதுன்னு நெனச்ச தாமரை ஆறேழு மாசம் கழிச்சுன்னு சொல்ல,அம்மாவிடம் மூனு,நாலு மாசம் கழிச்சுன்னு கதிர் சொல்ல,யமுனா கடனுக்காக கல்யாணத்த தள்ளி வைக்கறதா என நாலுமாசத்த ஜோசியர் சொன்னதை போல ரெண்டு மாசத்துல நடத்துவாரா....
 
Last edited:
Top