Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 8

Advertisement

உண்மையிலேயே தாமரை ரொம்ப குடுத்து வச்சவ.. எந்த வீட்ல கல்யாணம் நடத்தறதுக்கு பெண் வீட்டார் படும்பாட்டை புரிஞ்சுகிட்டு இந்தளவு அவங்களுக்காக யோசிக்கிறாங்க... ரியலி யமுனாம்மா கிரேட் ???
நிஜமாவே மகன் மீது பாசமா இருக்குறவங்க இப்படித்தான் நடந்துப்பாங்க ???
Yes
 
பொண்ணு வீட்டிற்காக பார்க்கும் யமுனா அருமை. அம்மாவும் தர்சனும் கதிரை நல்லா தவிக்க விடுறாங்க. ஒரு மாதத்தில் கல்யாணமா சூப்பர்மா ? ? ?
 
பையன் வீட்ல இப்படி புரிஞ்சி நடந்தா... ஒரு கல்யாணத்துல இரண்டு குடும்பங்கள் ஒன்னு சேரும்..
Nice epi..
 
Top