Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 9

Advertisement

யமுனாம்மா கலக்குறாங்க... எங்க எல்லார் லைக்கும் மொத்தமா அவங்களுக்குத்தான் ???

லவ்லி எபி... சிரிச்சுகிட்டே படிச்சேன் பக்கத்துல இருந்த என் பொண்ணு கடுப்பாகிட்டா.. அப்படி என்ன தான் படிக்கிறயோன்னு ???
 
Last edited:
Dharshan & poongavanam paavam. Yamuna ammavaal muzhi pidhingi nikkaradhe velaiya pochu:LOL:. Yamuna ammaa pechu vedukku pola therinjaalum mathavangalukkaagavum yosikaraanga. palaa pazham pola. Idha varra marumagal purinjikkanume...
 
ஒவ்வொரு விசயத்திலும் யமுனாவின் ஸ்கோர் அப்படியே பன்மடங்காகுது. கொடுத்துவைத்திருக்கனும் தாமரை. உடனுக்குடன் தகவல் அப்படியே பரிமாறபடுகிறதா. கதிர் சூப்பர்டா. அப்பா தர்சன் கலக்கல் ? ? ?
 
Top