Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 18

Advertisement

இந்த ரணகலமும் குதூகலமா இருக்கிறது மிஸ் டர் டர்ர்... ஆகிறது. கல்யாணம் ஆகி நாலு வருசம் ஆச்சுன்னு அஸ்்கிட்ட சொன்னது சூப்பர். வசந்திக்கு நல்ல பதிலடி கொடுக்கிறா பவி. பழனி இன்னும் பேசவேயில்லையே. அவராவது பொண்ணுக்கு ஆதரவா பேசி பெருமை முகத்தில் கரிய பூசனும். செமையா இருக்கிறது :love: :love: :love:
 
அச்சடா அருமைக்கு வச்சான்ட
முட்டுக்கட்டைய
வசந்திக்கு பத்தாதே
இன்னும் கொஞ்சம் அவள திட்டளாம்

பழனி இனியாவது
வாய திறக்கலாம்
ரொம்ப நல்லா இருக்கு
 
Top