Oh no Surya, others in the bus would have wondered about your laughs, . Ammadayum thiddu vangapporinga,
[/QUOTE] That was why I'd kept inside. Veetukku vanthuttu thaan padichen.
கண்ணா... எவ்ளோ சேட்டை... பாவம் அந்த மனுஷன்.... கொஞ்சம் விட்டா மயக்கம் போட்டு விழுந்துருப்பாரு.... அவர் பொண்டாட்டி மட்டும் சும்மாவா.... அவங்களும் குசும்பு பிடிச்சவங்க தான்... பாவம் வேந்தன் இவங்களை வச்சுகிட்டு ... இதுல நஞ்சா வேற பாவம் ஆடு தானா வந்து தலையை கொடுத்து சிக்கிடுச்சு...