Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 20

Advertisement

ஆழியின் காதல் அந்த ஆழியை போல ஆழமானது.... அந்த ஆழத்தில் இன்னும் எத்தனை ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் நிறைந்துள்ளதோ.....???? 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰💙💙💙💙❣️❣️❣️❣️d077246dafed635526d5008e52b7df8f.jpgAzhi's Love uncondition & unlimited ❤️❤️❤️❤️💓💓💓💓💘💘💘💘💝💝💝💞💞💞💕💕💖💖💖

.
 
மாமா மருமகன் combo பார்த்து 🐄🤴🏻கு light ஆஹ் புகையுது போலவே... 🤭🤭🤭
அடிக்கடி மக்கர் பண்ணுது train...

இவ அவளோட காதலை சொல்லுறேன்னு கூட்டி போய் அவனோட குற்றவுணர்ச்சியை தூண்டிட்டு இருக்கா... 🙄🙄🙄
 
Last edited:
மாமா மருமகன் combo பார்த்து 🐄🤴🏻கு light ஆஹ் புகையுது போலவே... 🤭🤭🤭
அடிக்கடி மக்கர் மன்னுது train...

இவ அவளோட காதலை சொல்லுறேன்னு கூட்டி போய் அவனோட குற்றவுணர்ச்சியை தூண்டிட்டு இருக்கா... 🙄🙄🙄
எலேய் ஹன்ஸூசிஸ் @Hanza அவளோட இத்தனை வருசத்து லவ்வை சொல்லிகிட்டு இருக்குறா. இதுவும் ஒருவகை லவ் புரோபஷல் தான். உரிமை வந்ததுக்கு அப்பறம் வெளிப்படுத்துறா.
ஏன் நம்ம சினிமா காரங்கதான் விதவிதமா லவ்வை சொல்லனுமா?. இதுவே இவன் அடிதின்னு செயிலுக்குப் போயி அப்பறம் எக்ஸ்லவ்வருகிட்ட வாங்கித் தந்தது எல்லாம் போயி புடுங்கியாந்தானே..... இருப்பா மூச்சு வாங்கிக்கிறேன். இந்த சம்பவத்தை பாத்து ஆழி மனசு எம்பூட்டு வம்பாடு பட்டிருக்கும்.🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢. குத்தம் பண்ணுனா குறுகுறுக்கத்தான் செய்யும்.😏😏😏😏😏😏
 
Avanukku enna theriyum ava love panna nu… avan emathalaiye… iva pawam than… but avanum pawam
 
Pa Ayyanara kannu kalanga vekka mudilanu saran ma enna kannu kalanga vechitinga pa... Sema emotional epiii romba romba pidichi rachi padichen kanniroda pa seriousa ethu kadhanra feeleah varala... Evanga angayo eruknga epdi vazhnthuto erukanganu than thonuthu.. ethuku munnadi unga novelsla padichi eruka this is the one of the bestttt....🥺🥰🥰🥰😍
 
Top