Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 1

Advertisement

மியாவ் காங்கிரட்ஸ்..... சூப்பர் ஸ்டார்ட்....

அப்பாவும் பிள்ளையும் எதிர் எதிர் துருவங்களா.....

அப்படி பையனை விட்டுட்டு ஏன் பொண்ணு பாக்க போகணும்... அது யாரு பவி.....

பூங்கோதை மகிழ் ரெண்டு பேருக்கும் செம பொருத்தம் போலவே....

லட்சுமி எல்லார் கிட்டயும் அனுசரிச்சி போய்டுவாளோ....
 
அக்கா... ???????????? அசுர வேகம் கேள்விபட்டிருக்கேன் இப்போ தான் பாக்குறேன்

நான் ரோஜா விதுரன்னே பாதில இல்ல இல்ல 2 ஆவது எபில விட்ருக்கேன் என்னால follow பண்ணவே முடியல நீங்க இம்புட்டு ஸ்பீட்ல போனா ஆனா வந்துருவேன் ஒரேடியா படிச்சிட்டு seriously happy for you kaa ??

congratulations and naan roja mudichi thaan ithuku varuven ????
 
வாம்மா மின்னல்..
அருமையான ஆரம்பம்...‌பவி யாரு...‌லெட்சுமி தான் நாயகியா? அன்பு மத்தளம்...‌அடுத்த கெடுபிடி அப்பா...‌வாசு அப்பாவுக்கு சளைத்தவன் இல்லை...
 
Wow??...how fast and dedicated you are.....thank you for these regular updates....ஆரம்பமே அசத்தலா தான் இருக்கு....வாசு கல்யாணத்துல அவன் அப்பா என்ன ப்ளான் பண்ணிருக்காருன்னே தெரியலையே... லட்சுமி ?....நல்ல மாமியார் மகிழ்கு.....தினேஷ் விவரம்.....
 
Top