Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 13

Advertisement

அக்னி முடியறப்போ எல்லாம் இங்கே வந்து இருங்க மாமான்னு சொன்னா,ஶ்ரீநி காதுலே ஏன் புகைவருது ???,விட்டா இங்கே வந்து இருக்கச் சொல்வான் போலன்னு நினைக்குறானே ஶ்ரீநி,
இது அவங்க வீடுதான் ஞாபகம் இருக்கா இல்லையா????.

இவனுக்கு என்ன குறைன்னு இவங்க கொடுக்குறத வாங்கறானாம்,ஏன் கீர்த்திக்கு கொடுக்க வேண்டியதையும் நீயே சுரண்டுற நினைப்புலே இருக்கியா???.

தங்கதுரை,கனகாவின் பேச்சும், பொருளாதார சூழ்நிலையும் மனம் கனக்க செய்கிறது????. கீர்த்தியும் தன் சம்பளமும் இல்லாத நிலையில் ,திருமணத்திற்க்கு வாங்கிய கடனும் சேர்ந்ததில் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள் என்ற கவலையில் இருக்கிறாள்???.
 
Last edited:
இரு பெண்களைப் பெற்றவர் கவலை மனம் உருக்கியது....
மகளும் அதை நினைத்து வருந்துவது ....
சின்ன மருமகன் உணர்ந்து செய்வாரா?
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 13 (1)
கவிதை பேசும் வானம் – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely
 
Ellaaa middle class appaakkalum face panra problems thangadurai appavayum vittu vaikkala Srini madhiri mappillai vandha sollave vendam kanakku pathu budget pottu selavu panni kudumbam kalyanamnu manushan mothama onji poittaru
Yerkanave Keerthi ponnukku palavagaiyana kavalaigal idhula mamiyar nallaa bayam kaattaranga pa
 
Last edited:
Top