Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 16

Advertisement

பழனி, ஶ்ரீநிவாஸ பத்தி நல்லா தெரிஞ்சு வச்சுருக்கான்,ஶ்ரீநி அவன தாண்டி தான் எதுவும் நடக்கனும் போல இருப்பான்,கெட்டுப் போனதை மனசாட்சி இல்லாம சுத்தம் பண்ணிபேக் பண்ண போய்ட்டோம்,ஶ்ரீநி அவன் தப்பிக்க என்ன வேணும்னாலும் சொல்லுவான்,இப்போ அக்னியோட சகல வேறன்னு ,ஶ்ரீநிய பத்தி பழனி புட்டுபுட்டு வைக்கிறான்.

நாலு பாக்கெட் பேக் பண்றேன் சாப்பிடுவியான்னு அக்னி கேட்டுறக்க கூடாது,கரைச்சு வாயிலே போட்டுருக்கனும்,கொஞ்சமாவா ஆடுனே உனக்கு இது தேவை தான்,கீர்த்தியோட மாமான்னு
அக்னி உன்னை அடிக்காம விடுறான்????.

பன்னீர் செல்வம் சரியா சொல்றார்,ஶ்ரீநி அவன் கோபத்தை ராகாட்ட தான் காமிப்பான்,அவன் செஞ்ச தப்ப மறைச்சுட்டு கீர்த்தி ,அக்னிகிட்ட ஏதோ பிரச்சனை செஞ்சிருக்கா அந்த கோபத்த
அக்னி என்கிட்ட காட்டுறான்னு சொல்லுவானோ????.
 
Last edited:
வேலைல கவனம் செலுத்தாம அடுத்தவனுக்கு பிரச்சனை ன்னு சந்தோசப்பட்டுட்டு இருந்தா..
இப்படி தான் மாட்டிக்கிட்டு முழிக்கனும்..
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 16


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Semma dose ha ha sani
 
Top