Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 3

Advertisement

அருமையான பதிவு சரண்யா???.அக்னியபற்றி தெரிஞ்சும் சுரேன் மாமனார் பேச்சு கேட்டு ரொம்பவும் ஆடுறான்???.
ஊரில் இருந்து வந்தவங்க பேரனை பார்க்க விரும்புவாங்கன்னு தெரிஞ்சே,குழந்தையை தன்னோட வச்சுட்டு ராத்திரியும் தூங்கவச்சு அனுப்புதே,சாரதாவை என்ன செய்ய??.
ஶ்ரீநிவாஸ் வேலையை சரியா செய்ய சொல்லி அக்னி ஒருபுறம்,எனக்கு இவன் இணையான்னு சுரேனும்,மாமியார் குடும்பத்தோடு நின்னு சாமி கும்பிடுறானேன்னு சாரதாவும் சேர்ந்து ஶ்ரீக்கு
திருவிழா தான்???.
அக்னிக்கு,கீர்த்தியை கேட்பது தெரிந்தால் அதற்க்கு சாரதா என்ன ஆட்டம் ஆடுமோ???.
 
Last edited:
தங்கதுரை மாமா
யார் சார்
அடப்பாவி ஸ்ரீனிவாஸ் ?
உன் மாமனார் பேரு, சொந்த
தாய்மாமன் பேரு தெரியலையா?
அம்மா க்காரி என்னமோ
பையன மிரட்டிட்டு போறா
சுரேன் மாமனாருக்கு ரொம்ப
பேராசை போல
நல்ல வேலை சஹானா அக்னிய
வேண்டாம்னு சொல்லிட்டா
 
Srinivas Neeya poyi avalai dhan kalyanam pannuvennu adampudichi kalyanam pannikitta unnoda kadhal andha azhagana kudumbathoda ottu motha sandhoshathaiyum parichiduchi pola idhula periya kodumai raaga nilaimaiyaala Keerthi ku thannoda kalyana vazhkai pathina periya bayathai kuduthuduveenga pola
Sadhana character arumai
 
Last edited:
Top