Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 4

Advertisement

அருமையான பதிவு சிஸ்... ஶ்ரீநி பார்த்தா எரிச்சல் தான் வருகிறது... சரியான லூசு... அவன் அம்மா அதுக்கும் மேல். பெண்டாட்டியை சிரிசிரினா எப்படி சிரிப்பா? மனதில் நிம்மதி இருந்தாதான சிரிப்பும் சந்தோஷமும் வரும்.
 
:love: :love: :love: :love: :love: :love: :love:

ஸ்ரீநிக்கும் அவன் குடும்பத்துக்கும் கூடிய விரைவில் அக்னியை மணியைக் கட்ட சொல்லுங்க, சரண்...... அப்படியே அவனுக்கு ஒரு குவாட்ரஸ் கொடுத்து பத்திவிடுங்க....... நாளபின்ன மாமனார் வீட்டுக்கு வரும்போது தங்க இடம் வேணும்ல......

இந்த சாரதாவும் வீட்டை ஆட்டையப் போடத்தான் தனிக் குடித்தனத்துக்கு சரின்னு சொல்லியிருக்கும்...... :mad::mad::mad::mad::mad::mad:
 
ராகா வாஸ் கல்யாணத்துக்கு அக்னி வந்திருக்கான்..
அங்கே தான் நடந்ததா மஞ்சளும், மாலையும் நிகழ்ச்சி..?
 
ராகா வாஸ் கல்யாணத்துக்கு அக்னி வந்திருக்கான்..
அங்கே தான் நடந்ததா மஞ்சளும், மாலையும் நிகழ்ச்சி..?
இல்ல இதே மாதிரி கோவில் விசேஷத்தில் நடந்த நிகழ்வு இல்லையா
பிள்ளையார் பிடிக்கும் போது தான கைல மஞ்சள்.
 
அக்னி சீக்கிரம் சீனியை வச்சு செய்ய போகிறார்.ராகா பார்த்து சிரிக்கப்போகிறா.
சரண் கனக தங்கதுரை தம்பதிகள் நீடூழி வாழவேண்டும். கனகா கேரக்டர் சூப்பர்.
 
Top