14 ஐ தேடிக் கொண்டு .13 ஐயும் முடித்த பிரமிப்பில்....
Super....dear Saranya.....
Excellent Story ....
Fine flowing.....AS usual.fine narration ....
மோகனா - சூர்யா ...மருமகன் ஆன பின்னும் அக்கா. ....என அந்த bonding நல்லா இருக்கு....
வெற்றி- ஜெய்....இன்னும் Super..... பாலாவுக்கு நிறைய சொல்லி புரிய வைக்கிறது .....வெற்றி மாமாவிடம் பாலா நடந்து கொள்வதை புரிந்துகொண்டது எல்லாம் super....
நிறைய அழகு காட்சி அமைப்புகள்.... உரையாடல்கள்... ஜாதக suspense ..என அழகாக கொண்டுபோறீங்க....
enjoyed a lot....
திருமணம் ஆனவுடன் சூர்யாவின் Caring and understanding லாம Super....வெற்றி என்ன செய்திருந்தாலும் அதனையும் கடந்துவிடுவான்.....
Thanks dear Saranya.keep rocking....
வாழ்க வளமுடன்....
.