சின்ன பெண் அஸ்வினி பேசியது அதிகம் தான்....
அப்பா மகளிடம் கண்டிப்பாக பேசியது ...அம்மாவும் எடுத்துரைப்பது எல்லாம் fine flow....
அம்மா வீட்டை விட்டு பிரியும் மகளின் நிலை... புகுந்த வீட்டின் தயக்கம் எல்லாம் சரிதான்.....இரண்டு அம்மாக்களுக்கும் தனித்தனி கவலை....அர்ச்சனா அம்மா. நிலைமை பாவம்தான்....
nice update....