Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 6

Advertisement

கோபால் மகனுக்கு கட்டுபட்டு பத்திரிக்கை கொடுக்க போறார். அவர் கௌரவத்தற்காக டிரஸ் எடுப்பதெல்லாம் நல்லாவேயில்லை. உமா நடவெடிக்கை சரியல்லையே. முதல் நாள் நிச்சயதார்த்தமும் எந்த தடங்களும் இல்லாமல் நடந்துடுச்சே. எப்போ எப்படி பொண்ணு மாறும். :love: :love::love:
 
நல்லா இருக்கு
உமாவின் குணமும் சரியில்லை
கோபால்சாமி கௌரவம்
காலையில் கல்யாண மேடையில்
என்ன ஆகுமோ
 
Top