Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 6

Advertisement

Nice update

எனக்கு என்னமோ இந்த சூர்யா & திவ்யா கல்யாணம் நடக்கும்னு தோணல... இந்த சரண்யா கோபால்சாமி கூட சேர்ந்து ஏதோ சதி திட்டம் தீட்டி இருக்காங்க... அதான் கல்யாண பொண்ணுக்கு எடுக்குற மாதிரியே பாலாவுக்கும் சேலை எல்லாம் எடுத்து இருக்கு...

திவ்யாவுக்கும் இந்த கல்யாணத்துல பெரிசா விருப்பம் இல்லைன்னு தோணுது... டேய் சூர்யா, உன் தலையில ட்ரம் தான் எழுதி இருக்கு... ஒண்ணும் பண்ண முடியாது...
 
Last edited:
? ? ?
என்னமோ நடக்கப்போகுது :unsure: :unsure: :unsure:
இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்க கூட இல்ல இதுல எப்படி கல்யாணம் காதல் இதெல்லாம் :oops::oops::oops:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

கௌரவத்துக்காக மட்டும்தான் உங்கள் குடும்பத்திற்கு எடுத்த டிரஸ் போலவே வெற்றி குடும்பத்தினருக்கும் எடுக்க சொன்னீங்களா, ஜோசியக்காரரே
நம்ப முடியலையே
பாலாவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டுத்தான் கோபாலசாமி ஏதோ கட்டம் கட்டி விட்டாரோ?

மகளை அந்த வீட்டில் கல்யாணம் செய்து கொடுக்கும் முன்னமே அண்ணியை ஆட்டுவிக்க உமா நினைக்கக் கூடாது
ஒரே பெண்ணைப் பெற்றதால் திவ்யாவின் மீது ஓவர் அடக்குமுறை சரியில்லையே, உமா மேடம்
 
Last edited:
Top