Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 4

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
??சூப்பர் ??
உனக்காக அவள் மாறப்போறாளா, இல்லை அவளுக்காக நீ மாற போறியானு இனிமேல் தான் தெரியும், ரெண்டாவது நடக்கத் தான் அதிகம் வாய்ப்பிருக்கு ஷ்ரவன் ??
 
Last edited:
:love::love::love:

வாசு ஷ்ரவன் பிரச்சனை விட இந்த அபர்னிதா பெருந்தொல்லையா இருப்ப போல.....
கூட கூட பேசிகிட்டு.......
ஷங்கர் கிட்ட வேலைக்கு ஆகாது போல......

இம்ப்ரெஸ் பண்ணலைனா வாசுவுக்கு வீட்டு சிறையை விட்டு வெளியே வந்த சந்தோசம் ஷ்ரவன் கிட்ட காட்டுறாளா???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அச்சோ
வாசமல்லி பாவம்
ஷ்ரவனுடன் கல்யாணம்ன்னு தேங்காயை இவளே உடைக்கிறாள்
அங்கப்பிரதட்சணம் பண்ணுறாள்
பொண்டாட்டியை ஷ்ரவன் புரிஞ்சு அரவணைக்கிறான்
ஆனால் இந்த அபர்ணிதா எதுக்கு ஊடால வர்றாள்?
வாசமல்லி எப்படி இருக்கிறாளோ அப்படியே இருந்து வாசம் வீசட்டும்
முதலில் இவள் புருஷன், குடும்பத்தை அபி பார்க்கட்டும்
அப்புறமா வாசுவுக்கு கற்றுக் கொடுக்கலாம்
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.என்னது...நூத்தி ஒரு தேங்காயும் யாரையும் உடைக்க விடாம,தன் கையாலேயே உடைச்சாளா????.

வாசு அழுததை பார்த்து குடும்பமே அழுததா சொன்னதை அபர்னிதா மறந்து,கஷ்டம்னா என்னனு தெரியாம வளர்ந்தவ,அழுதது கூட கிடையாதுன்னு வாய விட்டு ஷ்ரவன் கிட்ட மாட்டிக்கிட்டா??

கல்யாணத்தன்னைக்கு மூனு பெட்டி,இப்போ ஆறு பெட்டி இது ரொம்ப எல்லாம் இல்லை கொஞ்சோண்டு தான்னு சொல்றியே வாசு????.

வாசு தன்னை பிடிவாதமாக திருமணம் செய்து கொண்ட கோபமும்,தன் விருப்பம் இல்லாமல் கட்டி வைத்து விட்டார்களே என்ற ஈகோவும் சேர்ந்து அவளை தொடவும் முடியாமல்,விட்டிருக்கவும் முடியாத நிலையில் ஷ்ரவன்☺☺☺☺.

புருசனை இம்ப்ரெஸ் பண்ண இங்கிலீஸ்ல பேச சொல்லி வாசுவுக்கு அபர்னிதா தான் சொன்னாளா...
இயல்பை உடைப்பதை போன்ற செயல் எரிச்சலை தரும்,அவளை பெரிய ஸ்ட்ரெஸ்ல கொண்டு போய் விடும்னு வாசு சொல்வது சரிதான்???.

சங்கரை பிடித்து திருமணம் செய்தவளால் சங்கரை மாற்றவும் முடியவில்லை,சங்கருக்காக மாறவும் முடியவில்லை என்ற போது,ஷ்ரவன் தேவையில்லை என கூறியும் வாசுவை மாற்ற நினைக்கிறாளே.
 
Last edited:
Top