Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அன்பூக்களே :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சின்ன மூக்குத்தி பூ - 5 (1)
சின்ன மூக்குத்தி பூ - 5 (2)

அடுத்த பதிவு திங்கள் கிழமை வரும் :) :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :love::love::love:
கொரோனா இவ்வுலகை விட்டு ஒழியட்டும்னு வேண்டிக்கொள்வோம்....
***************

பொண்டாட்டி பேச்சாளி மட்டுமில்லை கும்பகர்ணியும் கூட :p:p:p
இருந்தாலும் உனக்கு கஷ்டமா இருக்கு...... பேச்சு சத்தம் கேக்கலைனாலும் missing her......
இதுவே சொல்லுது உன் மனசுக்குள்ளே வாசமல்லி வசம் இருக்குதுன்னு.......

பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறதை விட உனக்கும் அந்த அபர்னிதாக்கும் தான் இருக்கும் போல......
ஓவரா interfere ஆகுறா......
இப்படியா கதை கேப்பாங்க........ சங்கர் காதுக்கு கொண்டு போகவேண்டியது தான்.....
 
Last edited:
வாசு மலை ஏறுனா தலைசுத்தும்,வாமிட் வரும்னு சொல்லவும்,ஷ்ரவன்வேகமா போனா தடதடங்குது மெதுவா போங்க இல்லைனா இறக்கி விடுங்க பஸ் புடிச்சு வரேன்னு வீம்பு பண்றாளே????.

குளிர்ல போட ஸ்வெட்டர் கொடுத்தா,அத பத்திரமா பொட்டியில வச்சிருக்கா???.பெத்தவங்க கிட்ட பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் பண்ணது போல,புருசன் கிட்டயும் பண்ணுறா???.

கட்டாய கல்யாணம் பண்ணவன்,இவ தொட்டதுக்கு எல்லாம் பிடிவாதம் பிடிச்சா பொறுத்து போவானா????.இத்தனை நாளா ரசிச்சுட்டு வந்த பயணம்,இன்று சகிச்சுட்டு வர வேண்டியதா போயிடுச்சு???.

ஷ்ரவன் என்னை கவர் பண்றேன்னு இங்கிலீஸ்ல பேச வேணாம்,உங்க வீட்ல எப்பவும் பேசறதை போல பேசுன்னு வாசுட்ட சொல்லிட்டான்,வாசு பேசாம இருந்தாலும் அபி அவள விடுவாளா??..

அபர்னிதா,வாசுவுக்கு எல்லாம் சொல்லி தர்றதா நெனச்சு பிரச்சனை தான் பண்ணறா,இவ போன் பண்ணாம இருந்திருந்தா ரெண்டு பேரும் பேசி சமாதானமாகியிருப்பாங்க,இவ கூட பேசுனதை வாசுவும் கேட்டுட்டா???.முதல் நாளே கசப்பா மாறியதுடன் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்திருச்சு????.

அருமையான பதிவு சரண்யா?????.
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சரண்யா??????.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அன்பூக்களே :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


சின்ன மூக்குத்தி பூ - 5 (1)
சின்ன மூக்குத்தி பூ - 5 (2)

அடுத்த பதிவு திங்கள் கிழமை வரும் :) :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர்
 
Top