????
R RIYAA Well-known member Member May 7, 2021 #32 ??? அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி ??? ஷோபாவோட வேண்டுதல் நிறைவேறுச்சோ இல்லையோ எங்க வேண்டுதல் சூப்பரா நிறைவேறிடுச்சு..... நிறைவேத்திட்டீங்க சரண் ??? Last edited: May 7, 2021
??? அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி ??? ஷோபாவோட வேண்டுதல் நிறைவேறுச்சோ இல்லையோ எங்க வேண்டுதல் சூப்பரா நிறைவேறிடுச்சு..... நிறைவேத்திட்டீங்க சரண் ???
V Vatsala ramamoorthy Well-known member Member May 7, 2021 #37 இந்த ஷோபா மேடம் நினைத்ததை நிறைவேத்திட்டாங்க...ஆனாலும் எடுத்ததுக்கு எல்லாம் மொட்டை வேண்டுதல் கொஞ்சம் ஓவர்தான் .. ஓவிக்கு முகில் மேல இன்னும் கோபம் போகலை..முகிலை வைச்சு செய்ய்ப்போறா ..அப்பா விட்டதை மகள் கையில் எடுக்கப்போறாளா? நல்ல பதிவு சரண்.
இந்த ஷோபா மேடம் நினைத்ததை நிறைவேத்திட்டாங்க...ஆனாலும் எடுத்ததுக்கு எல்லாம் மொட்டை வேண்டுதல் கொஞ்சம் ஓவர்தான் .. ஓவிக்கு முகில் மேல இன்னும் கோபம் போகலை..முகிலை வைச்சு செய்ய்ப்போறா ..அப்பா விட்டதை மகள் கையில் எடுக்கப்போறாளா? நல்ல பதிவு சரண்.