Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 22

Advertisement

Omg..... இது என்ன புது பூதம்??
நல்லா தானே போயிகிட்டு இருந்தது எல்லாம்??
இந்த எழில்மணிக்கு எவ்ளோ பட்டாலும் புத்தியே வராது......
ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது னு சொல்ற மாதிரி தான் இவரு பண்ணிட்டு இருக்காரு......
 
யோவ் மணி லூசுயா நீ
பாவம் பொண்ணு பொண்டாட்டி
மகேஷ்வரி எத்தனை
அழுத்தம் இருந்தா இப்படி
உடல் நிலை சரியாயில்லாம
போகும்
 
Top