Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 11

Advertisement

பாவம் திரு இன்னும் எத்தனை தடவ என்னை பார்க்கனும் நிதர்சனான்னு சொல்லபோறானோ. மிருது காலேஜ் விட்டு நிக்களாம்ல. ஏன் இப்படி இருக்கா.
Lovely update :love: :love: :love:
 
அவனின் முகத்தை கூட பாக்க பயந்துகிட்டு இருக்கா ...?இதில் திருமணமும் சீக்கிரமா நடந்துச்சா ?திருவின் பாடு திண்டாட்டம் தான் ?
மிரு என்ன பண்ணப்போகிறாளோ......
சூப்பர் ❤
 
Top