Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 5

Advertisement

மிருதுளா ரொம்ப கனவு காணுது பாவம் அது நடக்க போவது இல்ல ரொம்ப வேதனை பட போகுது சீக்கிரம் ஜோடி சேத்துருங்க
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

நின் மொழி மார்கழி - 5 (1)

நின் மொழி மார்கழி - 5 (2)


?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
விரல் தீண்டிடு உயிரே
தேன் தெளிக்கும் தென்றலாய்
உனை தீண்டும் அலையாய் நானே
Amam athuku namma writer madamum ninaikanum apram kacvanikkanum appo than etha athu nadakkum appaditha e Saran sis
 
அருமை சரண்.
பேசும்போது பார்த்து பேசணும்........
உன்னை மட்டுமே பார்த்துகிட்டு பேசணுமா திரு?? ??
 
மிருவும் பாவம் தான் .....என்ன பண்ண ....
அவள் திரு மேல வைத்தது காதலே இல்ல என்று தான் தோணுது .....அவனின் அதிகார தோரணை,கெத்து,ஆளுமை ,இதைப் பாத்து தான் உனக்கு பிரமிப்பு ....அதனால் மேலும் உன்ன வருத்திக்காத மிரு....உன்னைத் தாங்க உன் மனம் புரிந்தவன் வருவான் ?
அவனின் அதிரடிக்கு நிதர்சனா என்கிற வாயாடி தான் சரியா வருவா...?
சூப்பர் ❤
 
Top