அருமை ????, இசை உடம்பில் உள்ள காயத்தை பார்த்துட்டு டாக்டர் திருமணம் கட்டாய திருமணம் என்று நினைத்து கீர்த்தினனை தெரியாம்மல் திட்டிவிட்டார் இசை உண்மை நிலைமையை சொல்லி எனக்கு அவரை ரெம்ப பிடிக்கும் என்று சொல்லி சமாதான படுத்துவது அருமை ????, நைட்டி டிரஸ் எப்ப உடையில்லை என்று அறிவிந்தாங்க என்று அம்மாவிடம் கேட்ப்பதும் அவன் அடுத்து பேசியது என்ன என்று தெரியாமல் அனைவரும் முழிபதும் அருமை ???