Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 10

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு வேக்ஸின் போடலாம்ன்னு கிளம்பி போய் போட முடியாம ஆகிடுச்சு. அதான் அப்டேட் லேட் அன்பூஸ் ? ? ?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 10 (1)

நூதன கீர்த்தனங்கள் – 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love:
Nirmala vandhachu ???
 
இப்படி ஒ்ரு அம்மாவை நீங்க எங்களுக்கு அறிமுக படுத்தியிருக்க வேண்டாம் சரண். மனசெல்லாம் கலங்கிவிட்டது இசையின் காயங்களை நினைத்து. உடலில் இவ்வளவு என்றால் இசை மனசு? ஓ அவளுக்குதான் மனசே இல்லையே? சீக்கிரம் fb போடுங்க.அந்த ராக்கை ஒருவழி பண்ணலாம்போல இருக்கு. இவன் வேற எங்க போறான் இராத்திரியில்?
 
இந்த கீர்த்தனன் uh புரிஞ்சுக்கவே முடியலையே?? இவ்ளோ caring uh இவன்??
என்ன அவன் கை தான் சும்மா இருக்காம கொட்டிட்டே இருக்குது. இசை.......உன்னை நினைச்சா சிரிப்பும் வருது, பாவமாவும் இருக்குது.
 
Top