Sangadam mettu Nalla amaikku
J JRJR Well-known member Member Sep 20, 2021 #42 அப்பாவை பிரிந்து மகள் படும் பாடு, சோ சேட், சோ சேட். இசைய இப்படி அமைதியா பார்க்க மனம் கனக்கிறது.
jothiliya Well-known member Member Sep 20, 2021 #48 அருமையான பதிவுகள் ????, இசை இயல்பாக இருபதை பார்த்து அனைவருக்கும் ஆட்சிரியம் அவள் தந்தை பாசத்தை பார்த்து கீர்த்தனன் தனும் தன் மகளும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது அருமை ????????
அருமையான பதிவுகள் ????, இசை இயல்பாக இருபதை பார்த்து அனைவருக்கும் ஆட்சிரியம் அவள் தந்தை பாசத்தை பார்த்து கீர்த்தனன் தனும் தன் மகளும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது அருமை ????????
L Latha Gandhi Well-known member Member Sep 20, 2021 #50 அருமையான பதிவு. சரண்யா மேம் ரொம்ப வருத்தபடாம அடுத்த பதிவை உடனே போடுங்க பார்ப்போம்.