Wow lovely episodeஹாய் அன்பூக்களே,
மீண்டும் நமது நேரம். நமக்கான இடம். சரண் வந்துட்டேன். திரும்ப உங்க எல்லாரையும் சந்திக்க வந்ததில் ரொம்பவே ஹேப்பி
ஆனா ஒருவாரம் காக்க வச்சுட்டேன்.
தயவுசெய்து பத்திரமா இருங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் அந்த பத்திரங்களை சொல்லுங்க.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
மந்திர புன்னகையோ – 10 (1)
மந்திர புன்னகையோ – 10 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்