Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 22

Advertisement

நோ டென்ஷன் ஜி நடப்பதெல்லாம் நன்மைக்கே (y)(y)(y)

சபாஷ் மொழி ???
ஒவ்வொரு வார்த்தைக்கும் திருப்பிக்கொடுக்கணும் ???
 
மூதேவி வர்ஷா நல்லா ஆகுறதுக்கு ஜீவனை அவள் கூடவே இருக்கச் சொல்லி அவளோட ஆத்தா கேட்பாளோ?
ஆனால் வர்ஷாக்கா பாவம் ஆனியன்னு அவளோட அம்மா எது சொன்னாலும் நீ ஒத்துக்காதே தேனு
இனி அவளுங்க உறவே வேண்டாம்
ஒன்ஸ் வெட்டினது வெட்டியதாகவே இருக்கட்டும்
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

என் வீட்டுக்கு பக்கத்து ப்ளாட்ல ஒருத்தருக்கு கொரோனா.ஒரு மாதிரி டென்ஷனா இருக்குது. :(:(:(

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் இரண்டு இல்லை மூன்று பதிவுகளே :)


மந்திர புன்னகையோ – 22

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice ud
 
Top