adadaa.. Unga song selection super..chance illa
அடடா வாத்தி மச்சான் கிட்ட பேசுற மாதிரியா பேசுறார்...... என்ன சொல்லனுமாம் சொரக்காய்க்கு உப்பில்லைனா
ராகுகாலத்துக்கும் நல்ல நேரம் வந்துடுச்சு போல
ஒரே பாசமா பொழியுரான்......
How dare அடேய் ஷிவா மச்சான் பொண்ணு பெத்திருந்தா மட்டும் dare விட்டுடுவாளா உன்னை.....
குடும்பமா சந்தோசமா நல்ல நேரத்தோட செட் ஆகியாச்சு......
வர்ஷா அம்மாக்கு இப்போ பொண்ணு பாசம் எங்கே போச்சு???
இதை விட மோசமான கேஸ் எல்லாம் அம்மாக்கள் வச்சி பார்த்துக்கலையா???
இன்னமும் ஜீவன் வாழ்க்கையை கெடுக்கவே அலையுறாங்களே.......
ஜீவா உன்னை இப்படி கெஞ்ச விட்டுட்டாளே உன் மொழி......
adadaa.. Unga song selection super..chance illa