Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 25 நிறைவு பகுதி

Advertisement

:love: :love: :love:

இன்னுமா அடங்கலை வாத்தி....... நல்ல நேரம் போய் இப்போ நல்ல சாப்பாடுக்கு வந்து நிக்குதே......
ஒருவழியா dare பேமிலி செட்டில் ஆகிடுச்சு.......

தேனு விஷயத்தில் திலோ கூட நல்லது தான் பண்ணியிருக்கா.......
செய்த முறை வில்லியா காட்டிடுச்சே......

இன்னுமா அந்த வளையல் இன்ஸ்டால்மென்ட் ல உடையுது???
உலக நியதிப்படி இங்கேயும் ரெட்டை புள்ளை ;););) :p:p:p
நீதான் விடாமல் ஜீவனை நினைச்சிருப்ப போல அதான் அப்படி......

காதல் னா என்னனு உணராமலேயே ஒரு வாழ்க்கை வீணாய் போக அடுத்த வாழ்க்கை எல்லா சந்தோஷத்தையும் சேர்த்தே கொடுக்குது.......

நிஜமாவே தமிழ்ல ஒரு பாரா கமெண்ட் type பண்ணவே கடுப்பாகும்..... நீங்க டெய்லி எபி பண்ணுறதெல்லாம் கிரேட் தான்.......
5 கதை successful-லா முடிச்சுட்டீங்க.....
Best wishes சரண்.......

???super story mam...jeeva and shiva chanceless...????
 
சத்தி சிவா கல்யாணத்தில் கூட ஜீவன் மொழியை கவனித்து அவன் அன்பால் நம் மனதை கொள்ளையடிக்கிறான் .காதலான கூட்டுகுடம்பக்கதை . நன்றி சரண் டியர்
 
Top