Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - சிறு முன்னோட்டம்

Advertisement

???

உங்களால எழுதாம இருக்க முடியாது எங்களால படிக்காம இருக்க முடியாது... சோ ரெண்டு கதையையும் ஒண்ணா இறக்கிடுங்களேன் ???
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

ஒரு நாள் கேப் இல்லை. அதுக்குள்ளே டீஸர் கேட்டு கைய புடிச்சு இழுத்துட்டு வந்துட்டீங்க. ???

இன்னைக்கு ரெண்டு கதைக்கும் டீஸர் போடறேன். எதை முதல்ல ஆரம்பிப்பேன்னு இன்னும் முடிவு பண்ணலை. புதன்கிழமை தான் தெரியும். காத்திருக்கவும் அன்பூக்களே ? ? ?

மன்னன் மனம் பிருந்தாவனம்

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???


இணைந்திருங்கள் என்னுடன் ?????
Hey Shruthi and ash combo again..chezhian vera new entry.. waiting
 
Top