Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 9

Advertisement

Nice ud sis? செழியன் எப்பவும் போல மாஸ்? கல்யாணத்துக்கு அப்றம் மத்தளம் மாதிரி அஸ்வினி ரெண்டு பக்கமும் படப்போறாளா?
இந்த மணிகன்டன் கெழட்டு நாய்க்கு என்ன கொழுப்பு?
 
Adei Chezhiya… kowthuttan… ???
Police ah kokka… yarkitta epdi behave pannanum nu nalla finger tips la vechirukkiravan aache… ???
Singamuthu…. Mangikuthu aagittaru… ???
 
இவன் அலப்பறை இருக்கே, பாவம்யா சிங்க முத்து..
அடேய்ங்களா நீங்க எல்லாம் மொத்தமா சிக்கப் போறீங்க
 
மாமனாருக்கும் மருமகனுக்கும் நன்னா கெமிஸ்ட்ரி வெர்க்கட் ஆகும் போல் ?
கதிர் ஜெய் இருவரும் பெரிய கைதான் போல் செழியனின் பார்வையில் இருந்து இவங்க தப்பி விட்டாங்களா என்ன ..???
சூப்பர் ❤️
 
Top