Nice ud sis? செழியன் எப்பவும் போல மாஸ்? கல்யாணத்துக்கு அப்றம் மத்தளம் மாதிரி அஸ்வினி ரெண்டு பக்கமும் படப்போறாளா?
இந்த மணிகன்டன் கெழட்டு நாய்க்கு என்ன கொழுப்பு?
மாமனாருக்கும் மருமகனுக்கும் நன்னா கெமிஸ்ட்ரி வெர்க்கட் ஆகும் போல் ?
கதிர் ஜெய் இருவரும் பெரிய கைதான் போல் செழியனின் பார்வையில் இருந்து இவங்க தப்பி விட்டாங்களா என்ன ..???
சூப்பர்