Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 2

Advertisement

அமரபுஜங்கனுக்கு கல்யாணம் னா உனக்கு ஏன் டா செல்லம் இம்புட்டு அரிக்குது உன் மூக்கு??
ஓனரை பிடிக்காது...... ஓனர் கடை ஹனி cake அம்புட்டு இஷ்டம்.
Love bird கிட்ட பத்த வைக்காத......
அப்புறம் இந்த angry bird உன்கிட்ட தான் வந்து நிக்கும் ??
 
Super super super maa.. ஆமா அப்படி தான் வேடிக்கை பார்த்துட்டு இருப்போம்...
 
ஏம்மா குறிஞ்சி, அழகான flower பேர வச்சிட்டு, இந்த வாய் அடிக்கற.
 
Top