Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 12

Advertisement

???

இந்தப் பொண்ணு இப்படியே சொல்லாம அழுதுக்கிட்டு இருந்தா எப்போ மேகம் வந்து தாலாட்டறது ??ஆனா அவ நிலைமையும் ரொம்ப ரொம்ப கஷ்டம் தான் :(:(

ஆனாலும் இந்த அதிரன் வர வர ரொம்ப பிடிக்க ரசிக்க வைக்கிறானே ??
 
Last edited:
:love: :love: :love:

அதிரன் குறுசிரிப்பும் , பாடல் வரிகளும்...

இந்த விதி மேகாவை அழ விடாமல் சரி செய்யுமா...
இல்லை சதி செய்யுமா...

Eagerly awaiting for your next update sis....
 
Last edited:
Super epi சரண்யா :love: :love:
அச்சோ மேகா பாடல் கேட்கிறா நினைச்சா
இப்படி அதிர்ச்சி தராளே
ஊருக்கு பயந்தே
வாழ்க்கையை தொலைக்கனுமா????!!!
 
அதிரன் அதிரடி பண்ணாம
அழகா மனசுக்குள்ள நுழையறானே
❣️??

இது என்ன இப்ப சந்திப்பு
நடக்குமா??
 
Top