Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 21

Advertisement

Lovely update Saran ma :love: :love: :love:
படிக்க படிக்க ஆசையா இருக்கு. அஷ்வின் குட்டி அப்பாவை மிரட்டி மாப்பிள்ளை வாங்கன்னு சொல்ல வச்சுட்டானே சூப்பர். பிரதாப் ஏன் இன்னும் தொல்லை பண்றான்.
அதி கரெக்டா வந்துட்டான்.
 
Top