அன்று...மச்சம் கண்டது உள்ளம், நெஞ்சம் புகுந்தது கள்ளம்... இன்று... அச்சம் தவிர்த்தது உள்ளம், மிஞ்சும் அழகு கொஞ்சும், மிச்சம் இல்லா கள்ளம், உச்சம் எட்டிய உள்ளம்... எல்லாம் பெண்ணே உன்னாலே....ஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
மேகம் வந்து தாலாட்ட - 28 (1)
மேகம் வந்து தாலாட்ட - 28 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
பாடல் வரிகளின் இணைப்பு