Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 37

Advertisement

Kaiya kodunga saran. Apt song. Enjoyed it very much. Adhi nenaikara maadhiri ivan ovvoru vishayathulayum kadhalai kaati kondiruka megam oru naala ellathayum pozhinju thalliduchu. Megam than thayakathayum vekkathayum meeri vandadhum adhi konjam thigaithu poirukaradhum piragu adhai rasipadhum, megavin appavithanamum wow. Ippo vera yaarayum pathi pesave venam. Feeling light hearted and soothing. Unagaluku en nandrigalum paaratugalum saran sis.
 
Wow just wow சரண் ??
கொலுசு செம்ம ஸ்ட்ரோங் தான் ????
(எப்படியாவது உங்க touch comedy with romance auto uh வந்துடுது சரண் )
சந்திரா அம்மா....... ஷப்பா எப்படி தான் இன்னமும் திருந்தாம இருக்காங்களோ??
அதி கொடுத்த பதிலடி எல்லாம் செம்ம.....
மேகம்..... அடுத்த நாளே செம்ம bold ஆகிடுச்சே??
 
அதி செம :love: :love:
இருவரும் அன்பால் கட்டிப் போடுறாங்க...
கொலுசு சீன் செம:ROFLMAO::LOL::LOL::LOL:
மேகா டியூப் லைட்....
பாடல் சூப்பர்.
 
அசோ அசோ....so sweet எபி...

படிக்க படிக்க தானே

முகத்தில் வரும் புன்னகை...


Wow feel... just wow....???
 
Top