Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 37

Advertisement

போன எபியில் சொல்லனும் நினைச்சேன். இந்த எபியில ஹைலைட் பண்ணிட்டீங்க, மேகாவின் மனநிலையும், தைரியத்தை பத்தியும்.

சந்திராவுக்கு செம மூக்குடைப்பு. வெல்டன் அதி அண்ட் மோனி.
 
Wow....
இன்னைக்கு போட்ட பாட்டு தான் பெஸ்ட் .....ரொம்ப ரொம்ப ரொம்ப....???
நிறைய காதல் கதை படிச்சிருக்கோம்
ஆனால் இந்த கதைல வர்ற ஒவ்வொரு பாட்டும் இனி
அதி ? மேகா ஞாபகப்படுத்தும்....
Lovely ?
 
Top