Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 6

Advertisement

சரட்டு வண்டில சிரட்டொளியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது என் முகம்..
பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹ
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி
எடுத்து ரத்தனகட்டிய வெத்தல பொட்டில
மூடச்சொல்லுங்கடி
முதலில் மால மாத்துங்கடி பிறகு பாணை மாத்திங்கடி
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேல மாத்துங்கடி

மகராணி……………
அதுதான்டி தமிழ்நாட்டு பாணி..
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 6 (1)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 6 (2)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ?????
??
 

Advertisement

Top