Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா. நெல்லை மக்கள் சார்பாக உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் வரவேற்கிறோம்.

ஹனியோட ஆரம்பச்சிருக்கீங்க, அட்டகாசம்.
 
ஹாய் அன்பூக்களே,

நெல்லை பகுதி வட்டார வழக்கு பக்கம் எட்டி பார்ப்போமா? இப்போ தான் மதுரை முடிச்ச, அதுக்குள்ளே நெல்லையான்னு நினைச்சாலும் சரி. ???

ரொம்ப கஷ்டமான வார்த்தைகள் இருக்காது. இருந்தாலும் அர்த்தமும் சொல்லிடறேன். ???

இப்பவே இன்னொரு விஷயமும் சொல்லிடறேன் அன்பூக்களே. வார்த்தைகள் அர்த்தங்களை இணையத்தில் பார்த்து தான் நான் எடுத்திருக்கேன். அதோட சிலரிடம் கேட்டு விசாரித்து சரியான்னு தெரிஞ்சுக்கிட்டு எழுதறேன். ???

மதுரை வழக்கு போல நெல்லையிலும் சில பொதுவான வார்த்தைகள் இருக்கு. அதுவும் இடம்பெறும். அதையும் சொல்லிடறேன். ☺☺☺

நெல்லை வட்டாரவழக்குல இன்னும் எழுதப்படாத தெரியாத நிறைய பேச்சுவழக்கு சொற்கள் இருக்கு. அதையும் எழுதறேன். ???

நெல்லையை சேர்ந்தவங்க அந்த வழக்கு பரிட்சையமானவங்க நான் எழுதும் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தங்கள் இருந்தாலும் தாராளமா சொல்லலாம். நானும் தெரிஞ்சுப்பேன். ☺☺☺


சென்ற கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 1 (1)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 1 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ? ? ? ?

இணைந்திருங்கள் என்னுடன் ?????

Nice ep
 
Top