Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 14

Advertisement

Semma super chanceless
Dhamayanthima you are unique piece
Unga maganuku neengathaan ammanu appo appo remind pana vendiyiruku
Athu appa thaanma, aappam Halfboil ellaam unga maganuku neengathaan senju kudukanum
Ippavey nenja pudichita eppuuudi, innum Evlooo ellaam paaka vendi irukuthu
Unga ellaarukum oru ragasiyam soluta dhamayanthima, your son nadhi kitta bulb vaangitaan, aana unga ellaar kitayum gethu kaamikiraan:love::love::love::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::D
 
ஏன்டா ப்பா உன்ற அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையாடா?. பாவம் தமாம்மா உன்னால தலை கிறுகிறுத்து போயி இருக்காங்க. அந்தத் தாயின் மகனாடா நீ?. ??????????தமாவுக்கே சந்தேகத்தை கிளப்பறானே. தணிகாவ வரச் சொல்லச் சொல்றானே தமாகிட்ட. பொண்ணு பாக்க போறது தணிகா மூக்கை உடைக்கவா??????. பொண்ணு வரலையேன்னு கேட்டு மெசேஜ் போடறானே.
தமாம்மா மைண்டு வாய்ஸ் ???

https://youtube.com/shorts/QmnWl6U55TE?feature=share3
 
Last edited:
அடப்பாவி... கேடி டைரக்டர்... ? என்னென்ன அழிச்சாட்டியம் பண்றான்...? நிஜமாவே arranged marriage தானா இது... எனக்கென்னவோ இது எல்லாமே ஆரியோட arrangement மாதிரியே தோணுது... எல்லாரையும் பின்னாடி இருந்து டைரக்ட் பண்றான்... கில்லாடி ??
தமயந்திம்மா.. ?? சிரிப்ப control பண்ண முடியல.... ultimate ????????
 
நிஐமா என்ன டிசைன் இந்த ஆர்யன்?
பத்து மாதம் சுமந்து பெத்த அப்பாவி அம்மாவை இப்படி புலம்ப வைத்து விட்டானேமாம்மா ..!!இந்த கேடியை இன்னுமா நீங்க புரிந்து கொள்ள வில்லை ?
சார் தலைகுப்புறவிழுந்து ரொம்ப நாளாச்சு ,என்ன ஒத்து கொள்ள மனசு வரவில்லை ....
உங்களிடம் கெத்தா பேசுற வாய் தான்...! நதியிடம் பம்மிகிட்டு பேசும் ?
அதைப் பாத்து மயக்கம் போட்டு விழுந்து விடாதீங்க ?
சூப்பர் ?
 
Top