கொஞ்ச நஞ்ச அநியாயமா பன்ற நீ... அதான் அநியாயம் பன்ற உனக்கு அநியாயமா இருந்தால் தான் match இருக்கும்ன்னு... அவ அநியாயத்துக்கு இருக்கா ??? டைரக்டர் சார் இங்க ஒரு படம் ஓட்னீங்களே செம ??? Block buster hit ?சிறந்த நடிகருக்கான விருது சந்தேகமே இல்லாம உங்களுக்கு தான் இயக்குனரே??? தணிகாசலத்தின் mind voice தாய் கிட்ட மிஞ்சும் பிள்ளைங்க தாரத்து கிட்ட கெஞ்சனுங்கிறது உலக நியதி இயக்குனரே??? தமயந்தி அம்மா வின் mind voice