Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 15

Advertisement

Vaishanika ji எப்படி இருக்கீங்க ??நர்மு ஜி எங்கேப்பா..??
 
கொஞ்ச நஞ்ச அநியாயமா பன்ற நீ... அதான் அநியாயம் பன்ற உனக்கு அநியாயமா இருந்தால் தான் match இருக்கும்ன்னு... அவ அநியாயத்துக்கு இருக்கா ??? டைரக்டர் சார் இங்க ஒரு படம் ஓட்னீங்களே செம ??? Block buster hit ?சிறந்த நடிகருக்கான விருது சந்தேகமே இல்லாம உங்களுக்கு தான் இயக்குனரே??? தணிகாசலத்தின் mind voice3acc2634acec62522e0832a53eab3937.jpg தாய் கிட்ட மிஞ்சும் பிள்ளைங்க தாரத்து கிட்ட கெஞ்சனுங்கிறது உலக நியதி இயக்குனரே??? தமயந்தி அம்மா வின் mind voice137c7944f5b462f926174d2f3dacd07f.jpg
 
சூப்பர் அப்டேட் சரண்யா மேம்.
ஆதிக்கு நதி மேல செம லவ் போல. தமயந்தி அம்மா கூட சிரிப்பு தான் எப்பொழுதும்.
கீப் கோயிங் மேம்.
 
Top