Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 19

Advertisement

எதே தமாம்மா அவனை கூப்பிடோனுமா!!. இதெல்லாம் டூ மச்சூ. இவனோட விருப்பப்படி எல்லாம் செய்வானாம். மத்தவிக ரோசனைய கேக்க மாட்டானாம். இப்பவும் நதி வந்து கூப்பிட்டதுக்கு வரலைன்னு சொன்னானே. பால்குடி பாப்பா இவன் பாத்துக்கிட்டு இருந்தா தோள்ல தூக்கி வச்சுகிட்டா போவாங்க? 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨😁😁😁😁😁😆
ஆமா தானே.. பெரியவங்க தான் இதெல்லாம் எடுத்து சொல்லி கூப்பிடனும்... நாங்க கொஞ்ச நேரம் பிகு பண்ணிட்டு போனா போகுதுன்னு ஓகே சொல்லுவோம்... இல்லைனா கெத்து என்னாகுறது... 😎😎😎 தமா அம்மாக்கு விவரமே இல்லை... முன்கூட்டியே சொல்லியிருந்தா இதையும் சேர்த்து டைரக்ட் பண்ணிருப்பான்... 😁😁😁
 
குடும்பமா இது... ஒரு சம்பிரதாயம் தெரியல.. ஒன்னும் தெரியல...😏 தமயந்தி அம்மா என்ன பண்றீங்க... ஆரி மேல குறை சொல்ல மட்டும் வந்துடுங்க... புள்ளை மூஞ்சிய மூஞ்சிய பாக்குதே என்னனு போய் கேட்குறது இல்லை... 😤 புதுசா கல்யாணம் ஆனவங்களை சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட வைக்கலை.. கோயிலுக்கு வான்னு ஒருத்தர் கூப்பிடலை... அவனும் எவ்ளோ நேரம் தான் நிக்குறது யாராவது கூப்பிட மாட்டங்களான்னு.. 🤧🤧
இனி என்ன பாவம் நதிக்காக அவனா போகணும்...😁
🙌🙌🙌
 
Top