Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 19

Advertisement

😍😍😍

கடமை கண்ணாயிரம் ஸ்டுடியோவுக்கு போற மாதிரி போய்... அப்படியே காரை ரிவர்ஸ் எடுத்து கோவிலுக்கு வருவாரு....🤭🤭 அப்படித்தானே ரைட்டர்..😝😝

View attachment 4931
SS... For sure... Infact, முன்னாடியே போய் நின்னாலும் நிப்பார்....
 
ஏன்டா ப்பா சம்பிரதாயத்தைப் பத்தி விலாவரியா விவரிக்கிறே. கோயிலுக்கு போகலாம்னு கேட்டா நீவேறயில்லை நான்வேறயில்லைன்னு டையலாக் வுட்டியே ரைட்டரூ .
சோறு திங்கும்போது மட்டும் எதுக்கு நதியக்கேட்டு சம்பிரதாயத்தை பத்தி பேசறே. நதி சாப்பிட்டா நீனு சாப்பிட்ட மாதிரி தானே டா அல்டாப்பு மண்டையா.
இன்னிக்கு நானு இவனை ஏதும் சொல்லப்போறது இல்லை.எல்லாருமே ஆர்யனை வச்சு ஓட்டி எடுத்துட்டாங்க.
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Top