Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 20

Advertisement

எல்லாருக்கும் பல்பு கொடுக்கும் ஆரிக்கே பெரிய பல்பு தர இதழால் மட்டுமே முடியும், பெரிய இவனாட்டம ் சின்ன சின்ன விசயங்களுக்கு தன்னை எதிர் பார்க்க கூடாது என்று சொல்லிட்டு இப்போது கண்டுக்கவில்லை என்று புலம்புவது நியாயமா இயக்குனரே, அருமையான இடத்தில் தொடரும் போட்டாச்சு
 
😍😍😍

இவன் எல்லாருக்கும் பொங்கல் வச்சா... இவனுக்கு பொங்கல் வைக்க பொண்டாட்டி ரூபத்துல ஒருத்தி இருக்கா... 😂😂🤣🤣

ஆரி.. ஆரின்னு ஒரு மானஸ்தன் இருந்தானே.. யாராவது அவனை பார்த்தீங்களா?? 🤭🤭😜😜

View attachment 4941
😭😭😭😭😭😭😭😭😭 பாவமா இல்லையா உங்களுக்கு ஆரிய பார்த்து, f9c327e877e893dd9bdd5be01008d73c.jpg
 
ஹாஹாஹா .....நீதானே உன்ன ஒண்ணுக்கும் எதிர்பாக்க கூடாது என்றாய் அப்புறம் என்ன ...!!
எப்படி ..எப்படி..!! சர்க்கரை பொங்கல் நினைப்பு வருதோ ..!!😂
உன் கெத்து என்ன ஆளுமை என்ன !!இப்படியாகிச்சே ..!!! சே சே ...பாவம் புள்ள 🤣
இவனை வருந்தி அழைத்து இருந்தால் குடு குடுவென ஓடிப்போய் காரில் ஏறியிருபான் ....ஆனால் என்ன பண்ண விதி வலியது .
இப்போ இவனை பாத்து தமயாம்மா எப்படி அதிர்ச்சி ஆகி புலம்பி தள்ள போறாங்களோ ....
சூப்பர் 😀
😭😭😭😭😭😭😭😭
 
பொண்டாட்டிங்கிற சக்தியைப் பத்தி புரிஞ்சுக்காம தெரிஞ்சுக்காம அறிஞ்சுக்காம கண்ணாலத்துக்கு முன்னாடி கண்டிஷன் போட்டியேப்பா கண்டிஷன். சக்கரைரைரைரைரView attachment 4940ப் பொங்கல்ல்ல்ல்ல்ல்🤭🤭🤭🤭🤭😅😅😅😅😅😅😆😆😆😆😆😆😆😆😆😏😏😏😏😏😏
இன்னைக்கு எனக்கு ஸ்பெஷல் day உங்களுக்கு தெரியும் தானே அப்படி இருந்தும் எனக்காக என்னோட ஹீரோவை திட்டாம இருந்து இருக்கலாம் இல்லை போங்க 😞😞😞😞😞😤😤😤😤😤😡😡😡😡😡
 
Top