Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 22

Advertisement

சரண்யா அக்கா சூப்பர், சூப்பர் மிக சிறப்பாக என்னோட ஹீரோவை டேமேஜ் பண்ணிட்டீங்க😒😒😒😒😒😒, நான் கூட நீங்க ஏதோ கருணை காட்டப்போறீங்க நம்ப ஆரி மேலனு நினைச்சேன் 🙎🙎🙎🙎🙎🙎🙎.மொத்த குடும்பமும் சூப்பரா பொங்கல் வச்சாங்க, அப்புறம் இங்க இருக்க மொத்த நண்பிகள் கூட்டமும் பொங்கல் வச்சி மேல சத்தத்துக்கு நிகரான சிரிப்பு சத்தத்தை கூட்டி சிரிக்காங்க😓😓😓😓😓😓.

அடேய் ஆரி உன்னோட மானம் போச்சு, மரியாதை போச்சு அதெல்லாம் டீல்ல விட்டுட்டு நல்ல ரொமான்ஸ் பண்ற மேன் நீ🙄🙄🙄🙄🙄🙄.

எனக்கு தெரிஞ்சு போச்சு இனி ஒரு மாற்றமும் வரப் போறது கிடையாது ஆரிய கவுத்து போட்டு விளையாட போறீங்கன்னு புரிஞ்சு போச்சு., சரி சரி நானும் போய் பொங்கலுக்கு ரெடி ஆகி விளையாட போறேன் பாய் போங்கடாமா நீங்களும் உங்க பொங்கலும் 😤😤😤😤😤😤😤 எல்லா நண்பிகளும் சந்தோசமா இருங்க 😒😒😒😒😒

நம்மூதங்கம் சிறப்பான பொங்கல். சிரிப்பான பொங்கல் சீரிய பொங்கல் , வாய்வழிக்க சிரிக்கவச்ச பொங்கல் செம டேஸ்ட்டு. இதுக்கப்பறம் தமாம்மா இன்னும் சிறப்பா செயல்பட ரெடி ஆகிட்டு இருக்காங்க.🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😅😅😅images-104.jpeg
 
Last edited:
நம்மூதங்கம் சிறப்பான பொங்கல். சிரிப்பான பொங்கல் சீரிய பொங்கல் , வஆய்வலஇக்க சிரிக்கவச்ச பொங்கல் செம டேஸ்ட்டு. இதுக்கப்பறம் தமாம்மா இன்னும் சிறப்பா செயல்பட ரெடி ஆகிட்டு இருக்காங்க.🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😅😅😅View attachment 4979
டேய் உனக்கு கொண்டாட்டமா இருக்கா😡😡😡😡😡

roflphotos-dot-com-photo-comments-20190527172140.jpgpeach-goma.gif
 
Acho pawam Aari… ippdiya ellarum sernthu kalaippanga… Nadhi kke oru madiri aagidichi… inime avalai thandi than matha ellrum avanai seendanum… intha Thama amma vera… 🤨🤨🤨
 
Top