Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 23

Advertisement

ஆர்யன்…எப்படிப்பா இப்படி…நனியை வச்சு தாங்கறியே..அப்படியே சிம்மம் சாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி…சான்ஸே இல்லை..நீ ஒரு யூனீக் பீஸ்…👏👏👌👌
 
ஆர்யன் சூப்பர் 💕
ஒவ்வொரு விஷயத்தையும் perfect ஆ செய்றான்... 🥰 பொண்டாட்டிக்காக அவ வீட்டுக்கு கூட்டிட்டு போறது சூப்பர்.. மாமனாருக்கும் புரிஞ்சிடுச்சு... ரொமான்ஸ் லயும் பின்றான்... 🤗🤗💓💓💓
என்ன இந்த மக்கு பொண்டாட்டி கிட்ட தான் கோயிலுக்கு போறது.,, ஊட்டி விடுறதுல இருந்து பாவா ன்னு கூப்பிட வைக்கிறது வரைக்கும் எல்லாத்துக்கும் போராட வேண்டியிருக்கு... 🤪 அவனை சுத்தல்ல விடுறதுல அவளுக்கு ஒரு சந்தோஷம்... 😏
 
Top