Nice epi
V Vatsala ramamoorthy Well-known member Member Jul 1, 2023 #24 ஆர்யன்…எப்படிப்பா இப்படி…நனியை வச்சு தாங்கறியே..அப்படியே சிம்மம் சாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி…சான்ஸே இல்லை..நீ ஒரு யூனீக் பீஸ்…
ஆர்யன்…எப்படிப்பா இப்படி…நனியை வச்சு தாங்கறியே..அப்படியே சிம்மம் சாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி…சான்ஸே இல்லை..நீ ஒரு யூனீக் பீஸ்…
M Mathy Well-known member Member Jul 1, 2023 #28 ஆர்யன் சூப்பர் ஒவ்வொரு விஷயத்தையும் perfect ஆ செய்றான்... பொண்டாட்டிக்காக அவ வீட்டுக்கு கூட்டிட்டு போறது சூப்பர்.. மாமனாருக்கும் புரிஞ்சிடுச்சு... ரொமான்ஸ் லயும் பின்றான்... என்ன இந்த மக்கு பொண்டாட்டி கிட்ட தான் கோயிலுக்கு போறது.,, ஊட்டி விடுறதுல இருந்து பாவா ன்னு கூப்பிட வைக்கிறது வரைக்கும் எல்லாத்துக்கும் போராட வேண்டியிருக்கு... அவனை சுத்தல்ல விடுறதுல அவளுக்கு ஒரு சந்தோஷம்...
ஆர்யன் சூப்பர் ஒவ்வொரு விஷயத்தையும் perfect ஆ செய்றான்... பொண்டாட்டிக்காக அவ வீட்டுக்கு கூட்டிட்டு போறது சூப்பர்.. மாமனாருக்கும் புரிஞ்சிடுச்சு... ரொமான்ஸ் லயும் பின்றான்... என்ன இந்த மக்கு பொண்டாட்டி கிட்ட தான் கோயிலுக்கு போறது.,, ஊட்டி விடுறதுல இருந்து பாவா ன்னு கூப்பிட வைக்கிறது வரைக்கும் எல்லாத்துக்கும் போராட வேண்டியிருக்கு... அவனை சுத்தல்ல விடுறதுல அவளுக்கு ஒரு சந்தோஷம்...