Enna panniyiruppan namma nayagan?
அடேய் அவன் பொண்டாட்டி அவளை கொஞ்சுவான் பொங்குவான், நீ ஏன்டா பொசபொசனு பொங்குறநதியோட வாழ்க்கை எதை நோக்கி பயணமாகுதுன்னு நதிக்கும் புரியலை எனக்கும் புரியலை. போன் பண்ணுனது குத்தமாடா என்னாமோ நொய்நொய்ன்னு திட்டறே. டிபில போட்டோ வச்சதும் கூப்பிட்டு பேசறியே அதை முதபோன்கால்லையே பேசிருந்தீன்னா வேலை முடிஞ்சுது. .வையறதுக்கு மட்டும் நேரமிருக்கும் இவனுக்கு.View attachment 5007
இந்த நிதீஷூ வந்ததுக்கு அப்பறம் பாக்கறேன் எப்படி பொசபொசன்னு பொறாமைல பொங்க போறேனு.